பேச்சு:A.A.சுப்பராஜா
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Sridhar G in topic நீக்கல் காரணம்
நீக்கல் காரணம்
தொகுஇந்தக் கட்டுரை தனிநபரின் புகழ்பாடும் வகையில் உள்ளது. எனவே இதனை நீக்கவும் அல்லது பயனர் பக்கத்திற்கு மாற்றவும். ஸ்ரீதர். ஞா (✉) 05:36, 15 சூலை 2022 (UTC)
இது ஒரு தனிநபர் இராஜபாளையம் என்ற நகருக்கு 40 ஆண்டுகள் செய்த தியாகத்தின் வெளிபாடு. Recom (பேச்சு) 05:43, 15 சூலை 2022 (UTC)
- கலைக்களஞ்சிய நடையில் கட்டுரை அமைய வேண்டும். மேலதிக தகவல்களை தங்கள் பேச்சுப் பக்கத்தில் பாருங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 05:46, 15 சூலை 2022 (UTC)
- //தமிழ்நாட்டையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது//,
- //தனக்கென ஒரு வரலாற்று முத்திரையை பதித்தார்//, //புவியீர்ப்பு சக்தி மூலம் மலையிலிருந்து நீரை இந்த தேக்கத்திற்கு வரவைத்து,//,//அவரது சொந்த முயற்சியால் TUFIDCO, TWAD என்ற நிதி அமைப்புகள் மற்றும் மத்திய அரசிடமும் அணுகி //, //தன்னலம் கருதாது தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.//,//தலைவர்களின் அன்பைப்பெற்ற அவர், நினைத்திருந்தால் அன்று மத்திய அரசியலில் தனக்கென பிரத்யோகமான இடத்தினைப் பிடித்திருக்கலாம். //, சில உதாரணம் ஸ்ரீதர். ஞா (✉) 05:53, 15 சூலை 2022 (UTC)