பேட்டேலாபிசு விங்டா

பூச்சி இனம்
பேட்டேலாபிசு விங்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
கேலிக்டிடே
பேரினம்:
பேட்டேலாபிசு
இனம்:
பே. விங்டா
இருசொற் பெயரீடு
பேட்டேலாபிசு விங்டா
(வால்கர், 1860)
வேறு பெயர்கள்
  • நோமியா விங்டா வால்கர், 1860
  • பேக்கிகேலிக்டசு (பேக்கிகேலிக்டசு) விங்டசு (வால்கர், 1860)

பேட்டேலாபிசு விங்டா (Patellapis vincta) என்பது காலிக்டிடே குடும்பத்தின் பேட்டேலாபிசு பேரினத்தில் உள்ள தேனீ சிற்றினமாகும்.[1] இது இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்ட அகணிய உயிரி. முதல் மாதிரி இலங்கையின் கண்டி மாவட்டப் பேராதனைப் பகுதியில் சேகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Bambaradeniya, Channa N. B. (2006). The Fauna of Sri Lanka: Status of Taxonomy, Research, and Conservation (in ஆங்கிலம்). IUCN. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8177-51-8.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்டேலாபிசு_விங்டா&oldid=3993170" இலிருந்து மீள்விக்கப்பட்டது