பேபி ஏரியல்
ஏரியல் ரெபேக்கா மார்ட்டின் (ஆங்கிலம்:Ariel Rebecca Martin பிறப்பு நவம்பர் 22, 2000), இவர் பேபி ஏரியல் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்த பாடகி ஆவார் மேலும் இவரது நிகழ்ப்படங்கள் சமூக ஊடகங்களில் உள்ளது. பேபி ஏரியல் சமூக ஊடகங்களில் உள்ள பிரபலமான நபர்களில் ஒருவராவார்.[1][2][3][4]
பேபி ஏரியல் | |
---|---|
பிறப்பு | ஏரியல் ரெபேக்கா மார்ட்டின் நவம்பர் 22, 2000 புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தேசியம் | அமெரிக்கர் |
பணி | பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 2015–முதல் |
வலைத்தளம் | |
babyariel |
தொழில்
தொகுஏரியல் மே மாதம் 2015 ஆம் ஆண்டு தனது பங்களிப்பை மியூசிக்கலி சமூக ஊடகத்தில் தனது நிகழ்ப்படத்தை பதிவேற்றம் செய்தார்.[5] 2018 ஆம் ஆண்டுவாக்கில் இவரை சுமார் 26 மில்லியன் மக்கள் மியூசிக்கலி என்ற சமூக ஊடகத்தில் பின்தொடர்ந்தனர். இன்ஸ்ட்டாகிராம் என்னும் ஒரு சமூக ஊடகத்தில் சுமார் 9 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள்.[6] யூடியூப்பில் 2.9 மக்களும் [7] டுவிட்டரில் 1 மில்லியன் மக்களும்[8] மற்றும் முகநூல் பக்கத்தில் 280000 மக்கள் பின்தொடர்கின்றனர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meet the 25 Most Influential People on the Internet" Time. June 26, 2017.
- ↑ "Top Influencers of 2017: Entertainment". Forbes. Retrieved December 29, 2017.
- ↑ "Ariel Martin: Digital Star, Personality, Vlogger". Forbes. Retrieved December 29, 2017.
- ↑ "Teen Choice Awards Winners 2016: Complete List". Variety. July 31, 2016.
- ↑ Emma Bazilian (May 31, 2017)."How a Florida Teen Became Queen of Gen Z's Favorite Video Platform—and a Top Brand Influencer". Adweek.
- ↑ "Baby Ariel (@babyariel) • Instagram photos and videos". Retrieved October 13, 2018.
- ↑ "Baby Ariel - YouTube". Retrieved December 18, 2017.
- ↑ "Baby Ariel (@BabyAriel) | Twitter". Retrieved December 18, 2017.
- ↑ "BabyAriel - Home | Facebook". Retrieved December 18, 2017.