பேய் அத்தி

தாவர இனம்
பேய் அத்தி (தாவரம்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
ரோசாலெசு
குடும்பம்:
மொரேசியே
பேரினம்:
பைகசு
இனம்:
பை. கிசுபிடா
இருசொற் பெயரீடு
பைகசு கிசுபிடா
L.f.
வேறு பெயர்கள்

Ficus oppositifolia Roxb.

பழம்
காய்
மரக்கிளையில் அத்திக்காய்
அத்திக்காய்

பேய் அத்தி (Ficus hispida) என்பது அத்தி மரத்தைப்போன்று தோன்றும் சிறிய வகை மரம் ஆகும்.[1][2] இவை ஆசியாவில் பலபகுதிகளிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. இதன் கிளைகளில் ஏராளமான காய்கள் காய்க்கின்றன. இவற்றின் பழங்களை கிளிகள் விரும்பி சாப்பிடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ficus hispida". ZipcodeZoo. ZipcodeZoo. பார்க்கப்பட்ட நாள் April 17, 2012.
  2. "Biotik.org". Ficus hispida. பார்க்கப்பட்ட நாள் April 17, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_அத்தி&oldid=3851404" இலிருந்து மீள்விக்கப்பட்டது