பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்
பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம் (Faizabad Junction railway station), இதனை அதிகாரப்பூர்வமாக அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலையம் என அழைப்பர். இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத் நகரத்தில் உள்ளது.[2] நிலைய குறியீடு AYC ஆகும். இது வடக்கு மண்டலத்தில் லக்னோ-வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ்-அயோத்தி இருப்புப் பாதை வழித்தடத்தில் உள்ளது.[3]இதனருகே அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது[1]
பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலயம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பைசாபாத் தொடருந்து நிலையத்தின் முதன்மை நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
வேறு பெயர்கள் | அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலயம் | ||||
அமைவிடம் | பைசாபாத், அயோத்தி மாவட்டம், உத்தரப் பிரதேசம், 224001 இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 26°46′07″N 82°08′06″E / 26.76861°N 82.13500°E | ||||
ஏற்றம் | 104 m (341 அடி)[1] | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | வாரணாசி-லக்னோ பிரயாக்ராஜ்-அயோத்தி இருப்புப் பாதைகள் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 10 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் உள்ளது. | ||||
நிலையக் குறியீடு | AYC | ||||
பயணக்கட்டண வலயம் | வடக்கு மண்டலம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1874 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
முந்தைய பெயர்கள் | அவத் மற்றும் ரோகில்கண்ட் இரயில்வே | ||||
|
அக்டோபர் 2021ல் உத்தரப் பிரதேச அரசு பைசாபாத் தொடருந்து நிலையத்தின் பெயரை அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலையம் என மாற்றி அமைக்க முடிவு செய்தது.[3]இம்முடிவை 2 நவம்பர் 2021 அன்று இந்திய இரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டதுடன், இந்நிலைய குறியீட்டை AYC என மாற்றியது.[4]
படக்காட்சியகம்
தொகு-
பைசாபாத் தொடருந்து நிலைய நடைமேடை
-
அயோத்தி கன்டோன்மெண்ட் இரயில் நிலைய அறிவிப்பு பலகை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Arrivals at AYC/Ayodhya Cantt (5 PFs)". India Rail Info. https://indiarailinfo.com/arrivals/ayodhya-cantt-ayc/694.
- ↑ Trains passing FAIZABAD JN (FD) Station
- ↑ 3.0 3.1 "UP govt to rename Faizabad railway station as Ayodhya Cantt". The Telegraph. 23 October 2021. https://www.telegraphindia.com/india/uttar-pradesh-government-to-rename-faizabad-railway-station-as-ayodhya-cantt/cid/1835645.
- ↑ "Faizabad Junction railway station renamed as Ayodhya Cantt: Railways" (in en). Mint. 2 November 2021. https://www.livemint.com/news/india/faizabad-junction-railway-station-renamed-as-ayodhya-cantt-railways-11635862565530.html.
வெளி இணைப்புகள்
தொகு- இந்தியா தொடருந்து தகவலில் பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்