பைஜு பிரசாத்

இந்திய அரசியல்வாதி

பைஜு பிரசாத் (Baiju Prasad) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1995 இல் ஜனதா தளத்தின் உறுப்பினராக ஹில்சா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

பைஜு பிரசாத்
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1995–2000
முன்னையவர்கிஷ்ணதேவோ சிங் யாதவ்
பின்னவர்ராம்சரித்திர பிரசாத் சிங்
தொகுதிஹில்சா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
ஜனதா தளம்
வேலைஅரசியல்வாதி
சமூக சேவை

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sitting and previous MLAs from Hilsa Assembly Constituency".
  2. "Bihar Legislative Assembly Results 1995" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைஜு_பிரசாத்&oldid=3835543" இலிருந்து மீள்விக்கப்பட்டது