பையிக்லைட்டு
மாலிப்டேட்டு கனிமம்
பையிக்லைட்டு (Biehlite) என்பது [(Sb,As)O]2MoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாலிப்டினத்தைக் கொண்டுள்ள ஆண்டிமனி ஆர்சனிக் கனிமமான இது மிகவும் அரியதொரு கனிமமாகும். நமீபியா நாட்டின் திசுமெப்பு நகரத்தில் பைக்லைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2][1][3]
பையிக்லைட்டு Biehlite | |
---|---|
நமீபியாவில் கிடைத்த பையிலைட்டு | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | [(Sb,As)O]2MoO4 |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மிளிர்வு | பட்டு பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பையிக்லைட்டு கனிமத்தை Bhl[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Biehlite: Biehlite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
- ↑ Adiwidjaja, G.; Friese, Karen; Klaska, K.-H.; Schlüter, J.; Czank, M. (2000-01-01). "Crystal structure and crystal chemistry of biehlite, Sb1.79As0.21MoO6" (in en). Zeitschrift für Kristallographie - Crystalline Materials 215 (9): 529–535. doi:10.1524/zkri.2000.215.9.529. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-7105. Bibcode: 2000ZK....215..529A.
- ↑ "Handbook of Mineraology - Biehlite" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.