பைரெட்டிபள்ளி

பைரெட்டிபள்ளி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்தொகு

ஆட்சிதொகு

இந்த மண்டலத்தின் எண் 61. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

 1. பெத்தசெல்லாரகுண்டா
 2. கொல்லசேமனபள்ளி
 3. அலபள்ளி
 4. கம்பம்பள்ளி
 5. தீர்த்தம்
 6. கைகல்லு
 7. தேவதொட்டி
 8. லக்கனபள்ளி
 9. செட்டிபள்ளி
 10. பேலுபள்ளி
 11. கம்மனபள்ளி
 12. கங்கிநாயனிபள்ளி
 13. பைரெட்டிபள்ளி
 14. பதூர்நத்தம்
 15. கடப்பநத்தம்
 16. கவுனிதிம்மபள்ளி
 17. மேகலநாகிரெட்டிபள்ளி
 18. மூலதிம்மபள்ளி
 19. தர்மபுரி
 20. சப்பிடிபள்ளி
 21. தொந்திராள்ளபள்ளி
 22. வீர்லபந்தா
 23. நெல்லிபட்லா
 24. ரகுநாயகுல தின்னை
 25. திம்மய்யகாரிபள்ளி

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரெட்டிபள்ளி&oldid=1740057" இருந்து மீள்விக்கப்பட்டது