பைரோசிலிசிக் அமிலம்

வேதிச் சேர்மம்

பைரோசிலிசிக் அமிலம் (Pyrosilicic acid) என்பது (HO)3Si-O-Si(OH)C3H3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நீரை கரைப்பானாக கொண்டில்லாத கரைசல்களைப் பயன்படுத்தி 2017 ஆம் ஆண்டு பைரோசிலிசிக் அமிலம் தொகுக்கப்பட்டது. [1] கடல் நீர் மற்றும் இயற்கையில் கிடைக்கும் இதர நீர் வகைகளில் குறைந்த செறிவுகளில் பைரோசிலிசிக் அமிலம் கிடைக்கிறது. [2][3]

பைரோசிலிசிக் அமிலம்
பைரோசிலிசிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூவைதராக்சிசிலில் மூவைதரசன் ஆர்தோசிலிக்கேட்டு
வேறு பெயர்கள்
இருசிலிசிக் அமிலம்
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:29292 Y
ChemSpider 55684 Y
Gmelin Reference
26937
InChI
  • InChI=1S/H6O7Si2/c1-8(2,3)7-9(4,5)6/h1-6H Y
    Key: KDJOAYSYCXTQGG-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61804
SMILES
  • O[Si](O)(O)O[Si](O)(O)O
பண்புகள்
H6O7Si2
வாய்ப்பாட்டு எடை 174.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references
H6Si2O7 (aq) → 2SiO2↓ + 3H2O

சோடியம் பைரோசிலிக்கேட்டு போன்ற பைரோசிலிசிக் அமிலத்திலிருந்து முறையாக பெறப்பட்ட சேர்மங்கள் சோரோசிலிக்கேட்டு கனிமங்களில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Igarashi, Masayasu; Matsumoto, Tomohiro; Yagahashi, Fujio; Yamashita, Hiroshi; Ohhara, Takashi; Hanashima, Takayasu; Nakao, Akiko; Moyosh, Taketo et al. (2017). "Non-aqueous selective synthesis of orthosilicic acid and its oligomers". Nature Communications 8 (1): 140. doi:10.1038/s41467-017-00168-5. பப்மெட்:28747652. 
  2. Katsumi Goto (1956): "Effect of pH on Polymerization of Silicic Acid". Journal of Physical Chemistry, volume 60, issue 7, pages 1007–1008. எஆசு:10.1021/j150541a046
  3. M. F. Bechtold (1955): "Polymerization and Properties of Dilute Aqueous Silicic Acid from Cation Exchange". Journal of Physical Chemistry, volume 59, issue 6, pages 532–541. எஆசு:10.1021/j150528a013
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோசிலிசிக்_அமிலம்&oldid=3003356" இலிருந்து மீள்விக்கப்பட்டது