பொகாரா தாரைப் புறா
வளர்ப்புப் புறா வகை
பொகாரா டிரம்பெட்டர் புறா (Bokhara Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] பொகாரா டிரம்பெட்டர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் அதன் நீண்ட கால் இறகுகளுக்காகவும் மற்றும் இரட்டை கொண்டைக்காகவும் அறியப்படுகிறது.[2]
கருப்பு பொகாரா தாரை | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | தாரைப் புறாக்கள் |
குறிப்புகள் | |
முதலில் குரலுக்காக வளர்க்கப்பட்டது. ஆனால் இப்போது இறகு ஆபரணங்களுக்காக வளர்க்கப்படுகிறது. | |
மாடப் புறா புறா |
இவ்வினம் அமெரிக்காவில் மிகப்பிரபல்யமான டிரம்பெட்டர் இனங்களில் ஒன்றாகும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.