பொசுனியா (பிரதேசம்)

பொசுனியா என்பது வரலாற்றுப்படியும் புவியியல்படியாகவும் நன்கு அறியப்பட்ட இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது வடக்கு பிரதேசமாகும். இது பிரதானமாக அல்ப்சு மலைச்சார்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது. சாவா, டிரினா என்ற இரு நதிகள் இதன் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை அமைக்கிறது. இதன் தெற்கு எல்லையாக எர்செகோவினா பிரதேசம் காணப்படுகிறது.[1][2][3]

Bosnia
Region
Approximate borders between two modern-day regions of Bosnia and Herzegovina – Bosnia (marked dark brown) and Herzegovina (marked light brown)
Approximate borders between two modern-day regions of Bosnia and Herzegovina – Bosnia (marked dark brown) and Herzegovina (marked light brown)
நாடுபொசுனியா எர்செகோவினா
Largest cityசாரயேவோ
பரப்பளவு
 • மொத்தம்41,000 km2 (16,000 sq mi)
இனம்Bosnian
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)

பொசுனியா சுமார் 41,000 ச.கி.மீ. அளவுடையதாகும் மேலும் இது இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது பரப்பளவின் 80%த்தை பிடிக்க்கிறது. எர்செகோவினாவுக்கும் பொசுனியாவுக்குமிடையில் எல்லை ஒன்று கிடையாது.

இவ்விரு பிரதேசங்களும்(பொசுனியாவும் எர்செகோவினாவும்) கூட்டாக பொசுனியா என அழைக்கப்பட்டு வந்துள்ளன.

வரலாறு

தொகு

பொச்சுனியா மத்திய காலத்தில் காணப்பட்ட 6 சேர்பிய மாகாணங்களில் ஒன்றாகும். அது பல அரசுகளின் ஆட்சியின் கீழ் காணப்பட்டது. 12 வது நூற்றாண்டிலிருந்து குயிலின் என்ற இனத்தவர்கள் இங்கு ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கினாகள். 1360களில் பொசுனிய இராச்சியம் இன்றைய எர்செகோவினா பிரதேசத்தையும் உள்ளடக்கி காணப்பட்டது. 1463–1878 காலத்தில் ஒட்டோமான் பேரரசின் கீழ் இது காணப்பட்டது. 1853 இல் ஆப்போதைய அரசிய மாற்றங்கள் காரணமாக இப்பிரதேசம் "பொசுனியாவும் எர்செகோவினாவும்" என்ற பெயரை பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Land area (sq. km) - Bosnia and Herzegovina | Data". data.worldbank.org. Archived from the original on 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
  2. Supporters of Gimbutas' "kurgan model" of Indo-European expansion identify both the preceding Baden culture and Vučedol as Indo-European speakers, though no trace of a written language for either can be expected; see Mallory and Adams, eds., Encyclopedia of Indo-European Culture, 1997; "A succession of Kurgan 'waves' of expansion was set out, the fourth influencing the Vucedol culture of Yugoslavia. This was significant for the further 'Kurganization' of Europe by the Bell Beaker people." (Colin Renfrew, Archaeology and Language: the puzzle of Indo-European origins, 1990:39)
  3. Ivan Mužić (December 2010). "Bijeli Hrvati u banskoj Hrvatskoj i županijska Hrvatska" (in hr). Starohrvatska Prosvjeta (Split, Croatia: Museum of Croatian Archaeological Monuments) III (37): 270. பன்னாட்டுத் தர தொடர் எண்:0351-4536. http://hrcak.srce.hr/index.php?show=clanak&id_clanak_jezik=120730&lang=en. பார்த்த நாள்: 2012-09-12. "Bosna u obujmu, u kakvom se navodi u djelu DAI kao jedinstvena teritorijalna jedinica, protezala se, kako neki autori smatraju, na području u kojem su prije prebivali Desitijati (M. Hadžijahić). Ti Desitijati, koji su nastavali istočnu i srednju Bosnu počevši od Travnika prema Rogatici pa dalje, imali su središte oko današnje Breze. (Mandić 1942, str. 133.)". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொசுனியா_(பிரதேசம்)&oldid=4101097" இலிருந்து மீள்விக்கப்பட்டது