பொடா ஜனார்தன்

இந்திய அரசியல்வாதி

பொடா ஜனார்தன் (Boda Janardhan) ஓர் இந்திய அரசியல்வாதி. 1985, 1989, 1994 மற்றும் 1999 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக சென்னூர் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4]

பொடா ஜனார்தன்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1985–2004
முன்னையவர்எஸ். சஞ்சீவ ராவ்
பின்னவர்ஜி. வினோத்
தொகுதிசென்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பொடா ஜனார்தன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2022-தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி, தெலுங்கு தேசம் கட்சி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலங்காணா

ஜூன் 2019 இல், பாரத் இராட்டிர சமிதியின் தலைவர் ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி, ஆந்திராவில் அமைச்சர்களாக இருந்த சாடா சுரேஷ் ரெட்டி மற்றும் முன்னாள் காங்கிரசு கட்சியின் மேலவை உறுப்பினர் பி. சுதாகர் ரெட்டி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். [5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொடா_ஜனார்தன்&oldid=3820265" இலிருந்து மீள்விக்கப்பட்டது