பொட்டலூரணி பாலபாலம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பொட்டலூரணி பாலபாலம்மன் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பாலபாலம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:மேலத்தெரு, தெய்வச்செயல்புரம், பொட்டலூரணி, திருவைகுண்டம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஓட்டப்பிடாரம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
தாயார்:பாலபாலம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு