பொட்டாசியம் சாலிசிலேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் சாலிசிலேட் (Potassium Salicylate) என்பது சாலிசிலிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு ஆகும்.

பொட்டாசியம் சாலிசிலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் 2-ஐதராக்சிபென்சோயேட்டு
இனங்காட்டிகள்
578-36-9 Y
ChemSpider 10877
EC number 209-421-6
InChI
  • InChI=1S/C7H6O3.K/c8-6-4-2-1-3-5(6)7(9)10;/h1-4,8H,(H,9,10);/q;+1/p-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23664267
  • [K+].O=C([O-])c1ccccc1O
பண்புகள்
C7H5KO3
வாய்ப்பாட்டு எடை 176.21 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள்

தொகு

இச்சேர்மம் முகப்பரு, ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தோல் அழற்சி, யானைச்சொறி, தலைத்தோல் அழற்சி ஆகிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுகிறது.


வெளி இணைப்புகள்

தொகு