பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III)

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) (Potassium tetrachloroiodate(III)) என்பது KICl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இதன் ஒற்றைநீரேற்றுச் சேர்மம் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் P21/n என்ற இடக்குழுவில் மஞ்சள் நிறத்தில் படிகங்களாக உள்ளது.[1][2]

பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III)
Potassium tetrachloroiodate(III)
இனங்காட்டிகள்
14323-44-5 Y
ChemSpider 67168471
InChI
  • InChI=1S/Cl4I.K/c1-5(2,3)4;/q-1;+1
    Key: IHRCHDIHZYZUCK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23662692
  • Cl[I-](Cl)(Cl)Cl.[K+]
பண்புகள்
KICl4
வாய்ப்பாட்டு எடை 307.80 g·mol−1
உருகுநிலை 116 °C (241 °F; 389 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

அயோடின், பொட்டாசியம் குளோரேட்டு மற்றும் 6 மோல்/லி ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலில் கரைக்கப்பட்ட 1.5 மோல்/லி பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்து ஒடுக்குதல் வினை, வடிகட்டுதல், வெற்றிட உலர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பொட்டாசியம் டெட்ராகுளோரோ அயோடேட்டு(III) சேர்மத்தைப் பெறலாம். இடற்கான வினை::[3][4]

2 KClO3 + I2 <-> 2 KIO3 + Cl2
KIO3 + 6 HCl <-> KICl4 + Cl2 + 3 H2O

மேற்கோள்கள்

தொகு
  1. Ejima, T.; de Boer, J. L.; Vos, A. (10 April 1963). "The refinement of the crystal structure of KICl4.H2O". Acta Crystallographica 16 (4): 243–247. doi:10.1107/S0365110X63000682. Bibcode: 1963AcCry..16..243E. 
  2. Derakhshan, Behzad M.; Finch, Arthur; Gates, Peter N.; Page, Terence H. (September 1979). "Thermochemistry of polyhalides. IV. Anhydrous and hydrated potassium tetrachloroiodates". Thermochimica Acta 32 (1–2): 317–320. doi:10.1016/0040-6031(79)85120-5. Bibcode: 1979TcAc...32..317D. 
  3. "Science made alive: Chemistry/Compounds". woelen.homescience.net.
  4. "Synthesis of Potassium Tetrachloroidate". prepchem.com.