பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு

பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு (Potassium propanoate) என்பது K(C2H5COO) என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். பொட்டாசியம் புரோப்பியோனேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். புரோப்பேனாயிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு என்று கருதப்படுகிறது. இதனுடைய உருகுநிலை 410 ° செல்சியசு வெப்பநிலை ஆகும்.

பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் புரோப்பியோனேட்டு; ஐ 283
இனங்காட்டிகள்
327-62-8 Y
ChemSpider 64232 N
EC number 206-323-5
InChI
  • InChI=1S/C3H6O2.K/c1-2-3(4)5;/h2H2,1H3,(H,4,5);/q;+1/p-1 N
    Key: BWILYWWHXDGKQA-UHFFFAOYSA-M N
  • InChI=1/C3H6O2.K/c1-2-3(4)5;/h2H2,1H3,(H,4,5);/q;+1/p-1
    Key: BWILYWWHXDGKQA-REWHXWOFAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23663619
  • CCC(=O)[O-].[K+]
பண்புகள்
C3H5KO2
வாய்ப்பாட்டு எடை 112.1689 கிராம்/மோல்
தோற்றம் நிறமற்ற படிகத்தட்டுகள்[1]
உருகுநிலை >300 °C[1]
கரையும்[1]
எத்தனால்-இல் கரைதிறன் கரையும்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பயன்

தொகு

உணவுப் பாதுக்காப்புப் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பாவில் உணவு பாதுகாப்புப் பொருள்களுக்காக எண்ணிடப்படும் ஐரோப்பிய ஒன்றிய எண் 283 [2]பொட்டாசியம் புரேப்பேனோயேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதேபோல அனைத்துலக எண்ணிடும் திட்டத்தில் இச்சேர்மம் 283 என்று அடையாளப்படுத்தப்படுகிறது[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 J. I. G. Cadogan, J. Buckingham, F. MacDonald: Dictionary of Organic Compounds: First Supplement. CRC Press, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-54110-0
  2. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  3. Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.