பொட்டாசியம் லாரேட்டு
வேதிச் சேர்மம்
பொட்டாசியம் லாரேட்டு (Potassium laurate) C12H23KO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பொட்டாசியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொட்டாசியம் டோடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10124-65-9 incorrect SMILES | |
ChemSpider | 67701-09-1 |
EC number | 233-344-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23675775 |
| |
பண்புகள் | |
C 12H 23KO 2 | |
வாய்ப்பாட்டு எடை | 238.41 |
தோற்றம் | தூள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற பசை |
உருகுநிலை | 43.8 °C (110.8 °F; 316.9 K) |
கொதிநிலை | 296.1 °C (565.0 °F; 569.2 K) |
Soluble | |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபொட்டாசியம் ஐதராக்சைடுடன் லாரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் லாரேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுநீரிலும்[1] எத்தில் பென்சீனிலும் கரையும்.[2]
தூள் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற பசையாக உருவாகிறது.[3]
பயன்கள்
தொகுபொட்டாசியம் லாரேட்டு அழகுசாதனத் துறையில் ஒரு குழம்பாக்கியாகவும் மேற்பரப்பு ஊக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[4]
பூச்சிக் கொல்லியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ (in en) Journal of Colloid and Interface Science. Academic Press. 1946. p. 106. https://books.google.com/books?id=RDsaAQAAMAAJ&q=potassium+laurate. பார்த்த நாள்: 6 February 2023.
- ↑ Allawala, Naseem Ahmed (1953). The Properties of Solutions of Surface Active Agents and the Availabilbity of Antimicrobial Agents from Such Solutions (in ஆங்கிலம்). University of California, Berkeley. p. 129. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
- ↑ "Potassium laurate - Hazardous Agents | Haz-Map". haz-map.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
- ↑ "POTASSIUM LAURATE - Cosmetics Ingredient INCI" (in ஆங்கிலம்). cosmetics.specialchem.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
- ↑ Khemani, L. D.; Srivastava, M. M.; Srivastava, Shalini (2 December 2011). Chemistry of Phytopotentials: Health, Energy and Environmental Perspectives (in ஆங்கிலம்). Springer Science + Business Media. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-23394-4. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.