பொண்டாட்டியே தெய்வம்

என். கே. விசுவநாதன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொண்டாட்டியே தெய்வம் (Pondattiye Deivam) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை என். கே. விசுவநாதன் இயக்கினார்.[1][2][3]

பொண்டாட்டியே தெய்வம்
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புடி. எஸ். சரவணன்
இசைபாலபாரதி
நடிப்புஎஸ். வி. சேகர்
சித்தாரா
வெண்ணிற ஆடை மூர்த்தி
வி. கே. ராமசாமி
வினு சக்ரவர்த்தி
கோவை சரளா
ஜனகராஜ்
ரூபஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 4, 1994 (1994-03-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Pondattiyey Dheivam (1994) Tamil Movie". spicyonion.com. Retrieved 2016-11-05.
  2. "Pendattiyey Theivam (1994)". gomolo.com. Archived from the original on 2016-11-05. Retrieved 2016-11-05.
  3. "Filmography of pondatiye deivam". cinesouth.com. Archived from the original on 2012-09-24. Retrieved 2016-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொண்டாட்டியே_தெய்வம்&oldid=3811855" இலிருந்து மீள்விக்கப்பட்டது