பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி
பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி (Ponjesly College of Engineering) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும்.
கல்லூரியியன் முதன்மைக் கட்டிடம் | |
குறிக்கோளுரை | Body,Soul,Mind - Nurture |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2004 |
முதல்வர் | முனைவர் கே. திவாகராஜன் |
பணிப்பாளர் | பேரா எஸ். அருள்சன் டேனியல் |
நிருவாகப் பணியாளர் | approximately 220 full-time |
பட்ட மாணவர்கள் | approximately 1800 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 250 |
அமைவிடம் | பார்வதிபுரம் அருளில் அலம்பாறை 8°12′27″N 77°23′57″E / 8.2075°N 77.3991°E |
வளாகம் | - |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம், |
இணையதளம் | http://www.ponjesly.com |
இது நாகர்கோயிலிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பார்வதிபுரம் அருகில் அலம்பாறையில் அமைந்துள்ளது. கல்லூரியின் மொத்த கட்டடப் பரப்பளவானது சுமார் 6 லட்சம் சதுர அடி கொண்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇளநிலை பட்டம் (4 ஆண்டு படிப்பு)
தொகு- பி.இ. ஊர்திப் பொறியியல் (2013 முதல்)
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
- பிஇ குடிசார் பொறியியல் (2012 முதல்)
முதுகலை
தொகு- முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ )
- எம்.இ வெப்ப பொறியியல் (2010 முதல்)
- எம்.இ மின்னணு ஆற்றல் (2010 முதல்)
பொன்ஜெஸ்லி குழும நிறுவனங்கள்
தொகு- போன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி
- பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
- போன்ஜெஸ்லி ஃபிலமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளி இணைப்புகள்
தொகு- www.ponjesly.com பரணிடப்பட்டது 2019-09-19 at the வந்தவழி இயந்திரம் - அதிகாரப்பூர்வ வலை போர்டல்