பொன்னகர்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

பொன்னகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பொன்னகர்
Ponnagar
கிராமம்
பொன்னகர் is located in இலங்கை
பொன்னகர்
பொன்னகர்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°19′N 80°23′E / 9.317°N 80.383°E / 9.317; 80.383
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னகர்&oldid=3862684" இலிருந்து மீள்விக்கப்பட்டது