பொபால்
பொபால் (Bopal) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்.
பொபால் Bopal | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | அகமதாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 34,030[1] |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | http://www.bopalgrampanchayat.com/ |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டிற்கு அமைவாக[2] இந்நகரின் மக்கள் தொகை 12,181 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். பொபால் நகரின் படிப்பறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 84% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 75% ஆகும்.
2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி இங்கு 12,181 மக்கள் வாழ்ந்து வந்தனர். 2011 இல் இடம்பெற்ற கணக்கெடுப்பிற்கு அமைவாக தற்போது இங்கு 34,030 மக்கள் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajiv Shah (2011-06-28). "State villages moving towards urbanization: Census". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Ahmedabad). http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/State-villages-moving-towards-urbanization-Census/articleshow/9019527.cms. பார்த்த நாள்: 2015-03-09.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.