பொமரியா கோனியோகலோன்
பொமரியா கோனியோகலோன் என்பது அல்ஸ்ட்ரோமெரியாசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும் . பெரு மற்றும் ஈக்வடார் நாட்டை உறைவிடமாகக் கொண்டுள்ள இத்தாவரம், அங்குள்ள பிச்சிஞ்சா மாகாணத்தில் மூன்று முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மலைக் காடுகளின் வாழ்விடத்திலிருந்து இதனை அறியலாம்.[1][2]
பொமரியா கோனியோகலோன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. goniocaulon
|
இருசொற் பெயரீடு | |
Bomarea goniocaulon Baker |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mogollón, H.; Pitman, N. (2003). "Bomarea goniocaulon". IUCN Red List of Threatened Species 2003: e.T42791A10749078. doi:10.2305/IUCN.UK.2003.RLTS.T42791A10749078.en. https://www.iucnredlist.org/species/42791/10749078. பார்த்த நாள்: 31 சனவரி 2024.
- ↑ Kew World Checklist of Selected Plant Families