பொம்டிலா
பொம்டிலா (Bomdila) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.
பொம்டிலா Bomdila | |
---|---|
wakaram | |
Country | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மேற்கு காமெங் |
ஏற்றம் | 2,217 m (7,274 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,685 |
Languages | |
• Official | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
புவியியல்
தொகுபொம்டிலாவின் அமைவிடம் 27°15′N 92°24′E / 27.25°N 92.4°E ஆகும்.[1] இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 2217 மீற்றர் உயரத்தில் அதாவது 7273 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2001 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [2] பொம்டிலாவின் சனத்தொகை 6685 ஆகும். இதில் ஆண்களின் சனத்தொகை 54% உம் பெண்களின் சனத்தொகை 46% உம் ஆகும். பொம்டிலாவின் எழுத்தறிவு விகிதம் 69% ஆகும்; இவ்விகிதம் தேசிய கல்வியறிவான 59.5% இலும் பார்க்க கூடியதாகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 75% உம் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 63% உம் ஆகும். 13% ஆனோர் 6 வயதிற்கு உட்பட்டவர்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Bomdila
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.