பொம்மை நாயகி

பொம்மை நாயகி (Pommai Nāyaki) என்பது 2023 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி சமூக நாடகத் திரைப்படம் . இப்படம் சான் இயக்கத்திலும் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைப்பிலும் அதிசயராஜ் ஆர் ஒளிப்பதிவிலும் செல்வா ஆர்கே படத்தொகுப்பிலும் வெளியிடப்பட்டது.[1][2]

பொம்மை நாயகி
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்சான்
கதைசான்
இசைசுந்தரமூர்த்தி கே எஸ்
நடிப்புயோகி பாபு,
ஹரி கிருட்டிணன் அப்பாதுரை,
ஜி.எம்.குமார்,
சுபத்திரா,
சிறீமதி
ஒளிப்பதிவுஅதிசயராஜ் ஆர்
படத்தொகுப்புசெல்வா ஆர். கே.
கலையகம்நீலம் புரொடக்சன்சு
யாழி பிலிம்சு
வெளியீடுபெப்ரவரி 3, 2023 (2023-02-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

தேநீர்க்கடையில் வேலை செய்யும் வேலு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது ஒன்பது அகவை மகளுக்கு நீதி கேட்டுப் போராடுவதே இத்திரைப்படத்தின் கதை.[3]

நடிகர்கள் தொகு

பட உருவாக்கம் தொகு

இப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டி 2022 சூலை 22 அன்று வெளியிடப்பட்டது [4] இப்படத்தின் படப்பிடிப்பு 2021 நவம்பர் 24 அன்று நிறைவடைந்தது [5] யோகி பாபு தனது நடிப்புப் பகுதிகளுக்கு 2022 பெப்ரவரி 1 அன்று பின்னணிக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.[6][7]

ஒலிப்பதிவு தொகு

பொம்மை நாயகி
ஒலிச்சுவடு
சுந்தரமூர்த்தி கே எஸ்
வெளியீடு6 சனவரி 2023
இசைத்தட்டு நிறுவனம்திங் மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்நீலம் புரெடக்சன்சு

பாடல்களுக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்துள்ளார்,[8] ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. "அடியே ராசாத்தி" என்ற தலைப்பில் முதல் பாடல் 2023 சனவரி 6 அன்று வெளியிடப்பட்டது. அப்பாடல் மெல்லிசைப் பாடல் கபிலன் எழுதி, சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து, சத்யபிரகாஷ் பாடிய பாடல்.[9][10]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அடியே ராசாத்தி"  சத்தியபிரகாஷ் 5.06
2. "கடற்கர காத்து"  இரமணியம்மாள் 3.50

வெளியீடு தொகு

படம் 2023 பெப்ரவரி 3 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[11][12][13]

மேற்கோள்கள் தொகு

  1. "Bommai Nayagi shooting updates". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  2. "Bommai Nayagi kick started". இந்தியா டுடே (in ஆங்கிலம்). 2021-01-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
  3. Balachandran, Logesh. "Bommai Nayagi Movie Review : Yogi Babu's shines in this deeply-affecting drama on justice and the judicial system". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/bommai-nayagi/movie-review/97597448.cms?from=mdr. 
  4. "Bommai Nayagi first look release". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 2022-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.
  5. "Bommai Nayagi shooting wrap". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 2021-11-24. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
  6. "Bommai Nayagi dubbing update". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 2022-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  7. "Director about Bommai Nayagi". Cinema Vikatan (in ஆங்கிலம்). 2022-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
  8. "Sundaramurthy K S Profile".
  9. "Bommai Nayagi first single update". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  10. "Bommai Nayagi first single". YouTube (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  11. "Bommai Nayagi Release date". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  12. "Bommai Nayagi Release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  13. "Bommai Nayagi Release date". Asianet News (in Tamil) (in ஆங்கிலம்). 2023-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மை_நாயகி&oldid=3848428" இலிருந்து மீள்விக்கப்பட்டது