பொருத்தம்

பொருத்தம், 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். 

திரைக்கதை, வசனம், இயக்கம் - மௌலி. 

நரேஷ் குமார், பூர்ணிமா, ரேகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

படத்தின் இசை - கங்கை அமரன், 

பாடல்கள் எழுதியவர்கள் - வாலி,  புலவர் புலமைப்பித்தன், கங்கை அமரன், வைரமுத்து. 

"புன்னகை ஒரு பூவோ பெண்ணோ, பெண்ணொரு ரதியோ..."  என்ற SPB யின் பாடல் பிரபலமானது.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருத்தம்&oldid=2441054" இருந்து மீள்விக்கப்பட்டது