பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்றவர்கள்

பொருளியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Economics) என்று பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (Nobel Memorial Prize in Economic Sciences)[1] என்பது பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும்.[2] இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது. [3]

பரிசு பெற்றவர்களின் பட்டியல் தொகு

ஆண்டு பரிசு பெற்றவர்[A] நாடு[B] காரணம்[C]
1969   இராகுனார் பிரிட்சு
(1895–1973)
நோர்வே           "for having developed and applied dynamic models for the analysis of economic processes"
  யான் டின்பேகன்
(1903–1994)
நெதர்லாந்து
1970   பால் சாமுவல்சன்
(1915–2009)
ஐக்கிய அமெரிக்கா "for the scientific work through which he has developed static and dynamic economic theory and actively contributed to raising the level of analysis in economic science"[4]
1971   சைமன் கசுநியட்சு
(1901–1985)
ஐக்கிய அமெரிக்கா "for his empirically founded interpretation of economic growth which has led to new and deepened insight into the economic and social structure and process of development"[5]
1972   சான் இக்சு
(1904–1989)
ஐக்கிய இராச்சியம் "for their pioneering contributions to general economic equilibrium theory and welfare theory."[6]
  கென்னத் ஆரோ
(1921–2017)
ஐக்கிய அமெரிக்கா

மேற்கோள்கள் தொகு

  1. Hird., John A. (2005). Power, Knowledge, and Politics. American governance and public policy. Georgetown University Press. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781589010482. இணையக் கணினி நூலக மையம்:231997210. https://archive.org/details/powerknowledgepo0000hird. "the Bank of Sweden Prize in Economic Sciences in Memory of Alfred Nobel, commonly referred to as the Nobel Prize in Economics, was awarded to economists beginning in 1969." 
  2. Bernard Guerrien (2004-03-15). "A science too human? Economics". Post-autistic economics review (4). http://www.paecon.net/PAEReview/issue24/Guerrien24.htm. "commonly called the "Nobel prize for economics" although from this it does not follow that it is one". 
  3. "Nobel Prize". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-11-14. An additional award, the Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of ஆல்பிரட் நோபல், was established in 1968 by the Bank of Sweden and was first awarded in 1969. Although not technically a Nobel Prize, it is identified with the award. Thus, its winners are announced with the Nobel Prize recipients, and the Prize in Economic Sciences is presented at the Nobel Prize Award Ceremony.
  4. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1970". Nobel Foundation. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.
  5. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1971". Nobel Foundation. Archived from the original on 2008-10-19. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.
  6. "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 1972". Nobel Foundation. Archived from the original on 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.