பொல்லாதவன் (1980 திரைப்படம்)

பொல்லாதவன் (Polladhavan) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பொல்லாதவன்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎஸ். இரவி
வித்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
லட்சுமி
ஸ்ரீபிரியா
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3892 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2] "சின்னக் கண்ணனே" பாடல் பிருந்தாவணி சாரங்க என்ற இந்துஸ்தானி இராகத்தில் அமைக்கப்பட்டது.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நா பொல்லாதவன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:27
2. "சின்னக் கண்ணனே"  பி. சுசீலா 4:32
3. "அதோ வாரான்டி வாரான்டி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4:36
4. "நானே என்றும் ராஜா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:41
மொத்த நீளம்:
18:16

மேற்கோள்கள் தொகு