போகம்குடா (Bhogamguda) என்பது இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள ஒரு கிராமமாகும். இது பிஜப்பூர் மாவட்டத்தின் பிஜப்பூர் தாலுகாவில் அமைந்துள்ளது . [2]

போகம்குடா
village
Country India
Stateசத்தீசுகர்
DistrictBijapur
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்152
Languages
 • Officialஇந்தி, சத்திசுகரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

மக்கள்தொகை தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், போகம்குடாவில் 152 மக்களைக் கொண்ட 30 வீடுகள் இருந்தன, இதில் 67 ஆண்களும் 85 பெண்களும் உள்ளனர். 0–6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 24 ஆக இருந்தது, இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 15.79% ஆகும். சராசரி பாலின விகிதம் 1000 இல் 1,269 ஆக இருந்தது, இது மாநில சராசரியான 1000 இல் 991 ஐ விட அதிகமாகும். கிராமத்தில் குழந்தை பாலின விகிதம் 1000 இல் 1000 ஆகும், இது சத்தீஸ்கர் மாநிலத்தில் 1000 இல் 969 சராசரியை விட அதிகமாகும். கிராமத்தில் மொத்த பட்டியல் சாதி மக்கள் தொகை ஏதுமில்லை. அதாவது, யாரும் பட்டியல் சாதியினர் அல்ல. கிராமத்தில் 152 பேர் பட்டியல் பழங்குடியினர் உள்ளனர். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Census 2011, Bhogamguda village Data".
  2. 2.0 2.1 "Bhogamguda village". censusindia.co.in. பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகம்குடா&oldid=3092226" இலிருந்து மீள்விக்கப்பட்டது