போக்கா
போக்கா, போக்கி அல்லது போக்கே (bokeh, /[invalid input: 'icon']ˈboʊkɛ/,[1] /[invalid input: 'icon']ˈboʊkeɪ/ BOH-kay, /[invalid input: 'icon']ˈboʊkə/ BOH-kə,[2] சப்பான்: [boke]) எனப்படுவது மங்கலான தோற்றமும்,[3]அல்லது அழகியல் தன்மை கொண்ட தெளிவின்மையும் ,[4][5][6] உருவத்தின் குவியமற்ற பகுதியும் ஆகும். போக்கா என்பது "வில்லை உருவாக்கும் ஒளி புள்ளிகளின் குவியமற்ற முறை" எனக் கொள்ளப்படுகின்றது.[7] ஆயினும் குவிய விலகல் மற்றும் துளை வடிவம் வேறுபாடுகள் ஏற்படுத்தும் காட்சி மற்றும் கண்களுக் இதமான காட்சியை அளிக்கவென உருவாக்கப்பட்ட வில்லைகள் மங்கலான உருவம் ஏற்படுத்தி, "நல்ல" அல்லது "பிழையான" மங்கல் (போக்கா) காட்சியினை உருவாக்குகின்றது.[3] போக்கா புல ஆழத்திற்கு வெளியே காட்சியின் பகுதிகளில் நிகழ்கின்றது. ஆழமற்ற குவிவு மூலம் இவ்வாறு குவிவற்ற பகுதிகளில் செய்யப்படுகின்றது.
போக்கா சிறிய பின்புல விளக்கமாகத் தெரியும் இடத்தில் பார்வைக்குத் தெரியும். எ-கா: ஒளிரும் மின்விளக்கு. ஆயினும், வெளிச்சத்தில் மாத்திரம் போக்கா செயற்படுத்தப்படுவதில்லை.
உசாத்துணை
தொகு- ↑ "Bokeh in Pictures". Luminous-landscape.com. 2004-04-04. Archived from the original on 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-15.
- ↑ Wes McDermott (2009). Real World Modo: The Authorized Guide: In the Trenches with Modo. Focal Press. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-240-81199-4.
- ↑ 3.0 3.1 Harold Davis (2008). Practical Artistry: Light & Exposure for Digital Photographers. O'Reilly Media. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-596-52988-8.
- ↑ Gerry Kopelow (1998). How to photograph buildings and interiors (2nd ed.). Princeton Architectural Press. pp. 118–119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56898-097-3.
- ↑ Roger Hicks and Christopher Nisperos (2000). Hollywood Portraits: Classic Shots and How to Take Them. Amphoto Books. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8174-4020-6.
- ↑ Tom Ang (2002). Dictionary of Photography and Digital Imaging: The Essential Reference for the Modern Photographer. Watson–Guptill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8174-3789-4.
- ↑ "PhotoWords/Lens". PhotoGuide Japan.
வெளி இணைப்புக்கள்
தொகு- Aperture Simulator பரணிடப்பட்டது 2013-09-03 at the வந்தவழி இயந்திரம் Java iris and effect simulator
- A visual background blur calculator
- How to evaluate bokeh
- Understanding Bokeh