போசெலாபசு
போசெலாபசு புதைப்படிவ காலம்:பிளியோசீன் பிற்காலம்-முதல்[1] | |
---|---|
நீலான் (போசெலாபசு திராகோகேமெலசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | போசெலாபசு பிளைன்வில்லே, 1816
|
மாதிரி இனம் | |
போசெலாபசு திராகோகேமெலசு (பாலாசு, 1766) | |
சிற்றினம் | |
| |
வேறு பெயர்கள் | |
போர்தக்சு' |
போசெலாபசு (Boselaphus) என்பது போவிடே குடும்ப பேரினம் ஆகும். நீலான் மட்டுமே வாழும் சிற்றினம் ஆகும். இருப்பினும் மற்றொரு சிற்றினம் புதைபடிவ பதிவுகளிலிருந்து அறியப்படுகிறது.[1]
நீலானும் நாற்கொம்பு மானும் போசலாபினி பழங்குடி உயிரிக்கிளையினைச் சார்ந்த உயிரிகள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Siddiq, Muhammad K. (2017). "Fossils of Boselaphus (Bovini: Bovidae: Ruminantia) from Sardhok Pleistocene of Pakistan". Pakistan Journal of Zoology 49 (6): 2327–2330. doi:10.17582/journal.pjz/2017.49.6.sc3.
- ↑ "Boselaphus tragocamelus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).