போஜ்பூர் மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம்
(போஜ்பூர் மாவட்டம், இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போஜ்பூர் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் அர்ரா நகரில் உள்ளது.

போஜ்பூர் மாவட்டம்
भोजपुर ज़िला
போஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பட்னா கோட்டம்
தலைமையகம்அர்ரா
பரப்பு2,474 km2 (955 sq mi)
மக்கட்தொகை2,720,155 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,136/km2 (2,940/sq mi)
படிப்பறிவு72.79 %
பாலின விகிதம்900
மக்களவைத்தொகுதிகள்அர்ரா
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 30, தேசிய நெடுஞ்சாலை 80
சராசரி ஆண்டு மழைபொழிவு913 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

புவிப்பரப்பு

தொகு

இது 2,395 சதுர கிலோமீட்டர்கள் (925 sq mi) பரப்பளவைக் கொண்டது.[1] கடல் மட்டத்தில் இருந்து 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

பிரிவுகள்

தொகு

பொருளாதாரம்

தொகு

இது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. அரசிடம் இருந்து பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சியைப் பெறுகிறது.[3] சோனி, கங்கை ஆற்று நீரைப் பயன்படுத்தி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

மக்கள் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்ட போது, 2,720,155 மக்கள் வாழ்கின்றனர்.[4]

சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1136 மக்கள் வசிக்கின்றனர்.[4] பால் விகிதக் கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற அளவு இருப்பதாகத் தெரிய வந்தது.[4] இவர்களில் 72.79% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]

மொழி

தொகு

இங்கு வாழும் மக்கள் போச்புரி மொழியில் பேசுகின்றனர். இதை தேவநாகரி, கைதி எழுத்துமுறைகளில் எழுதுகின்றனர்.[5]

சான்றுகள்

தொகு
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 11 October 2011. {{cite book}}: |last1= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-13.
  3. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 4.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
  5. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 30 September 2011. 

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜ்பூர்_மாவட்டம்&oldid=3890714" இலிருந்து மீள்விக்கப்பட்டது