போடிநாயக்கனூர் கணேசன்

போடிநாயக்கனூர் கணேசன் என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஓ. ஞானம் இயக்கியிருந்தார்.

போடிநாயக்கனூர் கணேசன்
இயக்கம்ஓ.ஞானம்
இசைஜான் பீட்டர்
நடிப்பு
ஒளிப்பதிவுபிரபாகர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இது அதிரடித் திரைப்படமாகும் . இப்படத்தில் ஹரிகுமார் மற்றும் அருந்ததி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரவிசங்கர், சூரி, எல்.ராஜா, கிறிஸ்டோபர், திண்டுக்கல் அலெக்ஸ், ஸ்டில்ஸ் குமார், எம்.திருப்பதி மற்றும் வி.வெங்கடேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அதிரலட்சுமி மற்றும் அதுல் கிருஷ்ணா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்திருந்தார். இப்படம் 29 ஜூலை 2011 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள் தொகு

 • ஹரிகுமார் - கணேசன்
 • அருந்ததி - ராஜி
 • ரவி சங்கர் - திருவாச்சி
 • சூரி as Gilaki
 • எல். இராஜா - அழகர்
 • கிறிஸ்டோபர் - தலைமைக் காவலர்
 • திண்டுக்கல் அலெக்ஸ் - இன்ஸ்பெக்டர் நாகு
 • ஸ்டில்ஸ் குமார் - "அலபரை" ஆறுமுகம்
 • மு. திருப்பதி - கோட்டையன்
 • வி.வெங்கடேஷ் - மாணிக்கம்
 • ஜிந்தா - போஸ்
 • ஜானகி - அன்னக்கிளி
 • மது - சிறப்பு தோற்றம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடிநாயக்கனூர்_கணேசன்&oldid=3717173" இலிருந்து மீள்விக்கப்பட்டது