போதமலை
போதமலை என்பது இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும்.[1]
போதமலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,100 m (3,600 அடி) |
ஆள்கூறு | 11°32′33″N 78°14′28″E / 11.54250°N 78.24111°E |
பரிமாணங்கள் | |
நீளம் | 19.3121 km (12.0000 mi) E-W |
அகலம் | 9.3342 km (5.8000 mi) N-S |
பரப்பளவு | 180.2632 km2 (69.6000 sq mi) |
பெயரிடுதல் | |
பெயரின் மொழி | தமிழ் |
புவியியல் | |
அமைவிடம் | வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், இராசிபுரம் வட்டம் |
மூலத் தொடர் | கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
Biome | மலைக்காடு |
நிலவியல்
தொகுபோதமலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும். இதன் வடக்கே ஜருகு மலையும், தெற்கே கொல்லி மலையும் அமைந்துள்ளது.