போபால் உத்தார் சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(போபால் உத்தார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போபால் உத்தார் சட்டசபை தொகுதி (Bhopal Uttar Vidhan Sabha Constituency) என்பது  மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபை தொகுதிகளில் ஒன்று ஆகும். 

உறுப்பினர்கள் சட்டப் பேரவை

தொகு
ஆண்டு உறுப்பினர் அரசியல் கட்சி
1977 ஹமீத் குரெஷி ஜனதா கட்சி
1980 ரசூல் அகமது சித்திக்
இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ரசூல் அகமது சித்திக்
இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ஆரிஃப் அகுயுல்
சுயேட்சை
1993 ரமேஷ் சர்மா பாரதிய ஜனதா கட்சி
1998 ஆரிஃப் அகுயுல்
இந்திய தேசிய காங்கிரஸ்
2003 ஆரிஃப் அகுயுல்
இந்திய தேசிய காங்கிரஸ்
2008 ஆரிஃப் அகுயுல்l இந்திய தேசிய காங்கிரஸ்
2013 ஆரிஃப் அகுயுல்
இந்திய தேசிய காங்கிரஸ்
2018[1] ஆரிஃப் அகுயுல்
இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. "State Election, 2013 to the Legislative Assembly of Madhya Pradesh - Detailed Results" (PDF). eci.nic.in. Election Commission of India. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)