போயிகா தனக்ஜம்பென்னா

போயிகா தனக்ஜம்பென்னா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
போயிகா
இனம்:
போ. தனக்ஜம்பென்னா
இருசொற் பெயரீடு
போயிகா தனக்ஜம்பென்னா
ஓர்லோவ் & ரியாபோவ், 2002

போயிகா தனக்ஜம்பென்னா (Boiga tanahjampeana) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இப்பாம்பு மரங்களில் வாழக்கூடியது.[2] ஆண் பாம்பின் உடல் நீளம் 12.6 செ.மீ. வரையும், பெண் பாம்பில் உடல் நீளம் 14.4 வரையும் இருக்கும். பக்கவாட்டில் தட்டையான, அகன்ற முதுகு செதில்களுடன், பெரிய தலைகளுடன் இப்பாம்பு காணப்படும். இந்தச் சிற்றினம் போ. மெலனோட்டாவுடன் நெருங்கிய தொடர்புடையது.[3]

புவியியல் வரம்பு

தொகு

இந்தப் பாம்பு இந்தோனேசியாவில் தனக்ஜம்பென்னா தீவு, சுலவேசி செலாடன் மாகாணம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Gillespie, G. (2021). "Boiga tanahjampeana". IUCN Red List of Threatened Species 2021: e.T104839041A104853980. https://www.iucnredlist.org/species/104839041/104853980. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Harrington, Sean M; Jordyn M de Haan, Lindsey Shapiro, Sara Ruane 2018. Habits and characteristics of arboreal snakes worldwide: arboreality constrains body size but does not affect lineage diversification. Biological Journal of the Linnean Society 125 (1): 61–71
  3. Weinell, J. L., Barley, A. J., Siler, C. D., Orlov, N. L., Ananjeva, N. B., Oaks, J. R., ... & Brown, R. M. 2020. Phylogenetic relationships and biogeographic range evolution in cat-eyed snakes, Boiga (Serpentes: Colubridae). Zoological Journal of the Linnean Society, 192 (1): 169–184
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிகா_தனக்ஜம்பென்னா&oldid=4123710" இலிருந்து மீள்விக்கப்பட்டது