போயிங் 737 (Boeing 737) உலகின் மிகப் பிரபலமான பயணிகள் வானூர்தியாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000க்கும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 1,250 பாவனையில் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம் பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

Aero Asia B737-200

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
போயிங் 737
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • 737 page on Boeing.com
  • The 737 Story on FlightInternational.com
  • "737-200" (PDF). Boeing. 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_737&oldid=3968282" இலிருந்து மீள்விக்கப்பட்டது