போயிங் 737 மேக்ஸ்
போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 MAX) அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் சிகாகோ நகரில் தலைமையகத்தைக் கொண்ட போயிங் விமானத் தயாரிப்பாளர்களின் குறுகிய உடல் கொண்ட வர்த்தக விமானம் ஆகும். மேலும் இவ்விமானங்கள் போயிங் 737 வகை யிலிருந்து அடுத்த தலைமுறைக்கான தயாரிப்பாக நான்காவது தலைமுறை விமானமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை விமானக்களில் மேக்ஸ் 8 என்ற வகை விமானக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் சேவையை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்துவதென முடிவுசெய்யப்படுள்ளது.[3][9]
போயிங் 737 மேக்ஸ் | |
---|---|
கனடா நாட்டின் போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் ஒன்றின் கடைசி பயணம் | |
வகை | சிறிய குறுகிய உடல் - இரட்டை என்ஜின் - ஜெட் விமானம் |
உருவாக்கிய நாடு | United States |
உற்பத்தியாளர் | Boeing Commercial Airplanes |
முதல் பயணம் | January 29, 2016[1] |
அறிமுகம் | May 22, 2017 with Malindo Air[2] |
தற்போதைய நிலை | உலகம் முழுதும் நிறுத்தம்[3] |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | தென்மேற்கு ஏர்லைன்ஸ் அமெரிக்கன் எயர்லைன்ஸ்[4] ஏர் கனடா சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் |
உற்பத்தி | 2014–present[5] |
தயாரிப்பு எண்ணிக்கை | 393 as of மார்ச்சு 2019[update][6] |
திட்டச் செலவு | Airframe only: $1–1.8 billion; including engine development: $2–3B[7] |
அலகு செலவு | MAX 7: US$99.7 million MAX 8: US$121.6M MAX 200: US$124.8M MAX 9: US$128.9M MAX 10: US$134.9M as of 2019[update][8] |
முன்னோடி | Boeing 737 Next Generation |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Boeing's 737 MAX takes wing with new engines, high hopes". The Seattle Times. January 29, 2016.
- ↑ Hashim, Firdaus (May 22, 2017). "Malindo operates world's first 737 Max flight". Flight Dashboard (FlightGlobal). https://www.flightglobal.com/news/articles/malindo-operates-worlds-first-737-max-flight-437454/.
- ↑ 3.0 3.1 [1]
- ↑ [2]
- ↑ "Production begins on first 737 MAX parts". Boeing Commercial Airplanes. October 13, 2014.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;737_O_D
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;FG27jan2012
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "About Boeing Commercial Airplanes: Prices". Boeing.
- ↑ https://www.bbc.com/news/business-47562727