போரி அணை (Bori Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தமசுவடி, பரோலா அருகே போரி ஆற்றில் உள்ள ஒரு மண் நிரப்பு அணையாகும்.

போரி அணை
போரி அணை is located in மகாராட்டிரம்
போரி அணை
மகாராட்டிராவில் போரி அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்போரி அணை D01356
அமைவிடம்தமசுவடி
புவியியல் ஆள்கூற்று20°46′39″N 75°02′17″E / 20.777617°N 75.038012°E / 20.777617; 75.038012
திறந்தது1977[1]
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுபோரி ஆறு
உயரம்20 m (66 அடி)
நீளம்3,365 m (11,040 அடி)
கொள் அளவு0.05534 km3 (0.01328 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு0.025020 km3 (0.006003 cu mi)
மேற்பரப்பு பகுதி8.460 km2 (3.266 sq mi)

விவரக்குறிப்புகள்

தொகு

தாழ் தள அடிப்படையிலிருந்து இந்த அணையின் உயரம் 20 மீட்டர் ஆகும். அணையின் நீளம் 3365 மீட்டர் ஆகும். போரி அணையின் கொள்ளளவு 0.05534 km3 (0.01328 cu mi); இதில் நீரை 0.040960 km3 (0.009827 cu mi) அளவிற்குச் சேமிக்க முடியும்.[2]

நோக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bori Dam D01356". Archived from the original on January 2, 2018. பார்க்கப்பட்ட நாள் October 4, 2016.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரி_அணை&oldid=4084291" இலிருந்து மீள்விக்கப்பட்டது