போர்த்தளவாடப் பெட்டி
போர்த்தளவாடப் பெட்டி என்பது போர்த்தளவாடங்களை பாதுகாப்பாக எடுத்துசெல்லவும், சேமிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பெட்டி/கொள்கலன் ஆகும். இது பொதுவாக உலோகத்தால் செய்யப்பட்டு; கேலிபர், எண்ணிக்கை, மற்றும் உற்பத்தியான தேதி ஆகியவை அதன் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும்.
சேமித்தல்
தொகுஅவற்றின் உறுதியான கட்டமைப்பால், உலோக போர்த்தளவாடப் பெட்டிகள் மறுபிரயோகம் செய்யப்படுகின்றன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Perkins, George (2003-05-23). "The "AmmoLAN"". Mini-ITX.com. Archived from the original on 25 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
- ↑ "Images tagged "ammobox"". Flickr. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.