போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி

பூச்சி இனம்
போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டாக்சோடெரிடே
பேரினம்:
பாராடாக்சோடேரா
இனம்:
பா. போர்னியேனா
இருசொற் பெயரீடு
பாராடாக்சோடேரா போர்னியேனா
பேயெர், 1931

பாராடாக்சோடேரா போர்னியேனா (Paratoxodera borneana) என்பது பொதுவாக போர்னியோ குச்சி கும்பிடுபூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது புரூணையில் காணப்படும் கும்ப்பிடுபூச்சி பேரினமான பாராடாக்சோடேரா சிற்றினம் ஆகும். முதலில் இதனைப் பா. கார்னிகோலிசு துணையினமாக அடையாளம் காணப்பட்டது.[1][2] 2009ஆம் ஆண்டில் டாக்சோடெரினி இனக்குழு திருத்தப்பட்டபோது, போர்னியேனாவினை கார்னிகோலிசிலிருந்து வேறுபடுத்தும் முக்கிய பண்புகள் இல்லாததால் போர்னியேனா ஓர் உருவத் தோற்றம் என வகைப்படுத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. [1] Tree of Life Web Project (2005).
  2. "Archived copy". Archived from the original on 2009-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Texas A&M UNiversity
  3. Roy, R. 2009. "Révision des Toxoderini sensu novo (Mantodea, Toxoderinae)." Revue suisse de zoologie 116, 93–183.