ப. அர. சிறிஜேசு

இந்திய வளைதடிபந்தாட்ட வீரர்

பரட்டு அரவீந்திரன் சிறிஜேசு (Parattu Raveendran Sreejesh) (மலையாளம்:പി. ആർ.ശ്രീജേഷ്) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் இலக்குக் காவலராக விளங்குகிறார். இவர் அக்குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்..[1] இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவில், உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடுகிறார்.

சிறிஜேசு அரவீந்திரன்
தனித் தகவல்
முழு பெயர்பரட்டு அரவீந்திரன் சிறிஜேசு (ப. அர. சிறிஜேசு)
பிறப்பு8 மே 1986 (1986-05-08) (அகவை 38)
கொச்சி, கேரளா, இந்தியா
உயரம்183 cm (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்) (2016)
எடை80 கிலோகிராம்கள் (176 lb) (2016)
விளையாடுமிடம்கோல்காப்பாளர்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
சண்டிகார் வால்வெள்ளிகள்(0)
இந்திய ஓவர்சீசு வங்கி(0)
2013–2014மும்பை மாய வித்தையர்கள்15(0)
2015–அண்மை வரைஉத்தரப்பிரதேச அணிகள்5(0)
தேசிய அணி
2006–அண்மை வரைஇந்தியா121(0)
பதக்க சாதனை
நாடு  இந்தியா
வளைதடிபந்தாட்ட உலக்க் குழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015இரெய்ப்பூர்
ஆசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் குழு
பொதுநலவாயத்து விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 கிளாசுகோ குழு

வளைதடிபந்தாட்டப் போட்டியாயாளர் வாகை வெள்ளிப் பதக்கம் – இரண்டாம் இடம் 2016 இலண்டன் ஆடவர் குழு

Last updated on: 7 திசம்பர் 2015

மேற்கோள்கள்

தொகு
  1. "Hockey vice-captain Sreejesh Ravindran believes change of format will help India". india.com. 16 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அர._சிறிஜேசு&oldid=4067843" இலிருந்து மீள்விக்கப்பட்டது