ப. கிருஷ்ணன்

ப. கிருஷ்ணன் (பிறப்பு: சூலை 29 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1974 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்

தொகு

"தர்மங்கள்" (சிறுகதைகள்)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._கிருஷ்ணன்&oldid=3219162" இலிருந்து மீள்விக்கப்பட்டது