ப. சபாநாயகம்

ப. சபாநாயகம் (P . Sabanayagam, 7 சூன் 1922 – 22 சூன் 2023) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1945-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3]

ப. சபாநாயகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
7 ஏப்ரல் 1971 – 3 நவம்பர் 1976
முன்னையவர்இ.பி.ராயப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1922 (1922-06-07) (அகவை 102)
மெட்ராஸ், மெட்ராஸ் மாகாணம்
இறப்பு22 சூன் 2023(2023-06-022) (அகவை 101)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பெற்றோர்பஞ்சநாத முதலியார்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள்

தொகு

1945 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார்.[4] பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இ.பி.ராயப்பாவின் பணி இடமாற்றத்திற்கு பின்னர், தமிழகத்தின் 18-வது தலைமைச் செயலாளராக 7 ஏப்ரல் 1971 அன்று பொறுப்பேற்றார். 1976-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.[5]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistical Handbook of Tamil Nadu. Department of Statistics. 1974. p. 7.
  2. Indian Dairyman: Journal of the Indian Dairy Science Association, Volume 25. The Association. 1973. p. 179.
  3. Rajan, R. V. (January 2020). "Serving the nation well - with his administrative skills". Madras Musings XXIX (18). http://www.madrasmusings.com/vol-29-no-18/serving-the-nation-well-with-his-administrative-skills/. 
  4. History of Services: Indian Administrative Service and Indian Police Service (as of 1 January 1957). Government of India Press. 1958. p. 156.
  5. தமிழரசு இதழ். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியீடு , தமிழ்நாடு அரசு. 16 ஏப்ரல் 1976. p. 26. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சபாநாயகம்&oldid=3855509" இலிருந்து மீள்விக்கப்பட்டது