ப. செல்வராசு

இந்திய அரசியல்வாதி

ப. செல்வராசு (P. Selvarasu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1996 தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். இவர் தற்பொழுது திராவிட முன்னேற்றக்கழக மாநிலங்கவை உறுப்பினராக உள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._செல்வராசு&oldid=3155449" இலிருந்து மீள்விக்கப்பட்டது