மகந்தர் நாக்பால்

இந்திய அரசியல்வாதி

மகந்தர் நாக்பால் (Mahander Nagpal) (பிறப்பு 18 ஏப்ரல் 1959) பாரதிய சனதா கட்சியின் தலைவராகவும், தில்லியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1997 ஆம் ஆண்டில் தில்லி மாநகராட்சி ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் அவர் வாசிர் பூர் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Mahander Nagpal".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகந்தர்_நாக்பால்&oldid=3519225" இலிருந்து மீள்விக்கப்பட்டது