மகரோனிசியா

(மகரோனிசியா கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகரோனிசியா (Macaronesia) மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் மேற்கில், வடக்கு அட்லாண்டிக் கடலில், போர்த்துகல் நாட்டை ஒட்டி அமைந்த நான்கு எரிமலை தீவுக்கூட்டம் ஆகும்.[1][2] மகரோனிசியா தீவுக்கூட்டங்களில் சில போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்குச் சொந்தமானது. மீதமுள்ள தீவுக்கூட்டங்கள் அனைத்தும் கேப் வர்டி தீவு நாட்டிற்கு சொந்தமானது.[3][4][5] இதன் கிழக்கில் மத்தியதரைக் கடல் பிராந்தியம் உள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மகரோனிய தீவுக்கூட்டம்

மகரோனிசியா தீவுக்கூட்டங்களின் மொத்த மக்கள் தொகை 32,22,054 ஆகும். இத்தீவுக் கூட்டத்தின் கேனரி தீவுகளில் 21,72,944 (67%) மக்களும்; கேப் வர்டி தீவு நாட்டில் 5,61,901 (17%) மக்களும்; மதேய்ரா தீவில் 250,769 (8%) மக்களும்; அசோரெஸ் தீவில் 2,36,440 (7%) மக்களும் வாழ்கின்றனர்.[6][7][8]

மகரோனிசியா தீவுக்கூட்டங்கள்

தொகு
மகரோனிசியா தீவுகளின் கொடிகள்

மகரோனிசியா தீவுக்கூட்டம் நான்கு முக்கியத் தீவுக்கூட்டங்களை கொண்டது. வடக்கிலிருந்து, தெற்காக அமைந்த தீவுக்கூட்டங்கள் வருமாறு:[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Where Is Macaronesia?". WorldAtlas (in ஆங்கிலம்). 25 May 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-07-08.
  2. Carracedo, Juan Carlos; Troll, Valentin R. (2021-01-01). "North-East Atlantic Islands: The Macaronesian Archipelagos". Encyclopedia of Geology (in ஆங்கிலம்). pp. 674–699. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-0-08-102908-4.00027-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780081029091. S2CID 226588940.
  3. "Countries .::. UCLA Africa Studies Center". www.international.ucla.edu. பார்க்கப்பட்ட நாள் 18 June 2019.
  4. "Canary Islands – Spain". greenwichmeantime.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2019.
  5. "Makavol 2010 Teneguia Workshop" (PDF). Avcan.org. Archived from the original (PDF) on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-09-02.
  6. "Población por comunidades y ciudades autónomas y sexo". பார்க்கப்பட்ட நாள் 15 November 2022.
  7. "Population, total - Cabo Verde". World Bank. பார்க்கப்பட்ட நாள் 17 November 2022.
  8. "Resident population (No.) by Place of residence, Sex and Age group; Decennial - Statistics Portugal, Population and housing census - 2021". INE. பார்க்கப்பட்ட நாள் 17 November 2022.
  9. Brummitt, R.K. (2001). World Geographical Scheme for Recording Plant Distributions: Edition 2 (PDF). International Working Group on Taxonomic Databases For Plant Sciences (TDWG). p. 37. Archived from the original on 2016-01-25. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.{{cite book}}: CS1 maint: bot: original URL status unknown (link)

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரோனிசியா&oldid=3817171" இலிருந்து மீள்விக்கப்பட்டது