மகளிர் பயில்வுகள்
மகளிர் பயில்வுகள் (Women's studies) பெண்ணியம் சார்ந்த பலதுறைக் கல்விப் புலமாகும். இப்பயில்வில் பெண்களின் வாழ்க்கையும் பட்டறிவுகளும் மையப்படுத்தப் படுகின்றன. இப்பயில்வு சமூகப் புனைவாகப் பெண் பாலினத்தையும் பெண் முன்னுரிமை, ஒடுக்குமுறை சார்ந்த அமைப்புகளையும் பாலினத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவையும் ஆய்வு செய்கிறது; மேலும், பெண் பாலினத்துக்கும் பிற சமூக அடையாளங்கள் ஆகிய இனம், பாலினச் சார்புநிலை, சமூகப் பொருளியல் வகுப்பு, ஊனம் ஆகியவற்ருக்கும் இடையிலான உறவுகளையும் ஆய்கிறது.[1]
மிகவும் அறிந்த மகளிர் பயில்வுகள் புலம் சார்ந்த கருத்தினங்களாக பெண்ணியக் கோட்பாடு,அதிகார நடப்புநிலைக் கோட்பாடு, பிரிவிடை ஊடுறவு, பலபண்பாட்டியம், உலகமயப் பெண்னியம், சமூக நீதி]], தாக்கப்பயில்வுகள் முகவாண்மை, உயிரியல்சார் அரசியல், பொருள்முதலியம், ஆகியன அமைகின்றன.[2] மகளிர் பயில்வுகள் புலம் சார்ந்த ஆய்வு நடைமுறைகளாகவும் முறையியல்களாகவும் இனவிளக்கவியல், , குவிநிலைக் குழுக்கள், கள ஆய்வுகள், குமுகாய ஆராய்ச்சி, உரையாடல் பகுப்பாய்வு, உய்யநிலைக் கோட்பாடு சார்ந்த வாசிப்பு நடைமுறைகள், பின்னைக் கட்டமைப்பியல், விதிர்நிலைக் கோட்பாடு ஆகியன அமைகின்றன.[3] இப்புலம் பாலினம் சார்ந்த பல்வேறு வரன்முறைகள், இனம், சமூகப் பொருளியல் வகுப்பு, மாந்தப் பாலுணர்வு, பிற சமூகச் சமனின்மைகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்ந்து கருத்துரைக்கிறது.
மகளிர் பயில்வுகள்புலம் பாலினப் பயில்வுகள், பெண்ணியப் பயில்வுகள், பாலுணர்வுப் பயில்வுகள், பண்பாட்டுப் பயில்வுகள், இனக்குழுப் பயில்வுகள், ஆகிய புலங்களோடு தொடர்பு கொண்டதாகும்.[4]
மகளிர் பயில்வுகளில் 1977 ஆம் ஆண்டில் 276 தேசியவாரித் திட்டங்கள் அமைந்தன; இவை 1989 ஆம் ஆண்டில் 530 திட்டங்களாக வளர்ந்தன.[5] இன்று அமெரிக்காவிலும் மற்ற நாற்பது உலக நாடுகளிலும் மகளிர் பயில்வுகள் புலம் 700 அளவுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது Women's studies courses are now offered in over seven hundred institutions in the United States, and globally in more than forty countries.[6]
வரலாறு
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shaw, Susan M.; Lee, Janet (2014-04-23). Women's voices, feminist visions: classic and contemporary readings (Sixth ed.). New York, NY: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0078027000. இணையக் கணினி நூலக மைய எண் 862041473.
- ↑ Oxford Handbook of Feminist Theory. Oxford University Press. 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0190872823. இணையக் கணினி நூலக மைய எண் 1002116432.
- ↑ Hesse-Biber, Sharlene Nagy (2013-07-18). Feminist research practice: a primer (Second ed.). Thousand Oaks, CA: SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412994972. இணையக் கணினி நூலக மைய எண் 838201827.
- ↑ Wiegman, Robyn (2002). Women's studies on its own: a next wave reader in institutional change. Durham: Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780822329862. இணையக் கணினி நூலக மைய எண் 49421587.
- ↑ "A National Census of Women’s Studies Programs". NORC Project: 25. December 2007. https://www.nwsa.org/Files/Resources/NWSA_CensusonWSProgs.pdf.
- ↑ Berger, Michele Tracy; Radeloff, Cheryl (2015). Transforming Scholarship: Why Women's and Gender Studies Students Are Changing Themselves and the World. New York: Routledge. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-83653-1.
நூல்தொகை
தொகு- Borland, K. (1991). That's not what I said: Interpretive conflict in oral narrative research. In Giuck, S. & Patai, D. (Eds.), Women's Words: The Feminist Practice of Oral History (pp. 63–76). NY: Routledge
- Brooks, A. (2007). Feminist standpoint epistemology: Building knowledge and empowerment through women's lived experiences. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 53–82). CA: Sage Publications.
- Brooks, A. & Hesse-Biber, S.N. (2007). An invitation to feminist research. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 1–24). CA: Sage Publications.
- Buch, E.D. & Staller, K.M. (2007). The feminist practice of ethnography. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 187–221). CA: Sage Publications.
- Dill, T.B & Zambrana, R. (2009) Emerging Intersections: Race, Class and Gender in Theory, Policy and Practice. NJ: Rutgers University Press.
- Fausto-Sterling, Anne (2000). Sexing the body: gender politics and the construction of sexuality. New York: Basic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-07714-5.
- Halse, C. & Honey, A. (2005). Unraveling ethics: Illuminating the moral dilemmas of research ethics. Journal of Women in Culture and Society, 30 (4), 2141–2162.
- Harding, S. (1987). Introduction: Is there a feminist method? In Harding, S. (ed.), Feminism & Methodology. (pp. 1–14). IN: Indiana University Press.
- Hesse-Biber, S.N. (2007). The practice of feminist in-depth interviewing. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 111–148). CA: Sage Publications.
- Hyam, M. (2004). Hearing girls' silences: Thoughts on the politics and practices of a feminist method of group discussion. Gender, Place, and Culture, 11 (1), 105–119.
- Leavy, P.L. (2007a). Feminist postmodernism and poststructuralism. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 83–108). CA: Sage Publications.
- Leavy, P.L. (2007b). The practice of feminist oral history and focus group interviews. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 149–186). CA: Sage Publications.
- Leavy, P.L. (2007c). The feminist practice of content analysis. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 223–248). CA: Sage Publications.
- Leckenby, D. (2007). Feminist empiricism: Challenging gender bias and “setting the record straight.” In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 27–52). CA: Sage Publications.
- Lykes, M.B. & Coquillon, E. (2006). Participatory and Action Research and feminisms: Towards Transformative Praxis. In Sharlene Hesse-Biber (Ed.). Handbook of Feminist Research: Theory and Praxis. CA: Sage Publications.
- Miner-Rubino, K. & Jayaratne, T.E. (2007). Feminist survey research. In Hesse-Biber, S.N. & Leavy, P.L. (Eds.), Feminist Research Practice (pp. 293–325). CA: Sage Publications.
மேலும் படிக்க
தொகு- Berkin, Carol R., Judith L. Pinch, and Carole S. Appel, Exploring Women's Studies: Looking Forward, Looking Back, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-185088-1 இணையக் கணினி நூலக மையம் 57391427
- Boxer, Marilyn J. (1998). When Women ask the Questions: Creating Women's Studies in America. Baltimore, MD: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-5834-5. இணையக் கணினி நூலக மைய எண் 37981599.
- Carter, Sarah; Ritchie, Maureen (1990). Women's Studies: A Guide to Information Sources. London, England and Jefferson, NC: Mansell and McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7201-2058-5. இணையக் கணினி நூலக மைய எண் 20392079.
- Committee on Women's Studies in Asia (1995). Changing Lives: Life Stories of Asian Pioneers in Women's Studies. New York, NY: Feminist Press at the City University of New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55861-108-5. இணையக் கணினி நூலக மைய எண் 31867161.
- Davis, Angela Y. (2003). Are Prisons Obsolete?, Open Media (April 2003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58322-581-1
- Davis, Kathy; Evans, Mary; Lorber, Judith, eds. (2006). Handbook of Gender and Women's Studies. London, England; Thousand Oaks, CA: Sage. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-4390-7. இணையக் கணினி நூலக மைய எண் 69392297.
- Fausto-Sterling, Anne (1992). Myths of gender: biological theories about women and men. New York: BasicBooks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-04792-0.
- Fausto-Sterling, Anne (2000). Sexing the body: gender politics and the construction of sexuality. New York: Basic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-07714-5.
- Fausto-Sterling, Anne (2012). Sex/Gender: Biology in a Social World. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415881456.
- Gardey, Delphine (September 2016). "'Territory Trouble': Feminist Studies and (the Question of) Hospitality". differences: A Journal of Feminist Cultural Studies 27 (2): 125–152. doi:10.1215/10407391-3621745. https://archive-ouverte.unige.ch/unige:86893.
- Grewal, Inderpal and Caren Kaplan, An Introduction to Women's Studies: Gender in a Transnational World, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-109380-X இணையக் கணினி நூலக மையம் 47161269
- Griffin, Gabriele (2005). Doing Women's Studies: Employment Opportunities, Personal Impacts and Social Consequences. London, England: Zed Books in association with the University of Hull and the European Union. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84277-501-1. இணையக் கணினி நூலக மைய எண் 56641855.
- Ginsberg, Alice E. The Evolution of American Women's Studies: Reflections on Triumphs, Controversies and Change (Palgrave Macmillan: 2009). Online interview with Ginsberg
- Griffin, Gabriele and Rosi Braidotti (eds.), Thinking Differently : A Reader in European Women's Studies, London etc. : Zed Books, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84277-002-0 இணையக் கணினி நூலக மையம் 49375751
- Howe, Florence (ed.), The Politics of Women's Studies: Testimony from Thirty Founding Mothers, Paperback edition, New York: Feminist Press 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55861-241-6 இணையக் கணினி நூலக மையம் 44313456
- Hunter College Women's Studies Collective (2005). Women's Realities, Women's Choices: An Introduction to Women's Studies (3rd ed.). New York, NY: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-515035-3. இணையக் கணினி நூலக மைய எண் 55870949.
- Jacobs, Sue-Ellen (1974). Women in Perspective: A Guide for Cross-Cultural Studies. Urbana, IL: University of Illinois Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-00299-1. இணையக் கணினி நூலக மைய எண் 1050797.
- Kennedy, Elizabeth Lapovsky; Beins, Agatha (2005). Women's Studies for the Future: Foundations, Interrogations, Politics. New Brunswick, NJ: Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-3618-7. இணையக் கணினி நூலக மைய எண் 56951279.
- Krikos, Linda A.; Ingold, Cindy (2004). Women's Studies: A Recommended Bibliography (3rd ed.). Westport, CN: Libraries Unlimited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56308-566-6. இணையக் கணினி நூலக மைய எண் 54079621.
- Larson, Andrea and R. Edward Freeman (1997). Women's Studies and Business Ethics: Toward a New Conversation. New York, NY: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-510758-6. இணையக் கணினி நூலக மைய எண் 35762696.
- Lederman, Muriel, and Ingrid Bartsch, eds. The Gender and Science Reader. New York: Routledge, 2001. Print.
- Loeb, Catherine; Searing, Susan E.; Lanigan, Esther F. (1987). Women's Studies: A Recommended Core Bibliography, 1980–1985. Littleton, CO: Libraries Unlimited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87287-472-5. இணையக் கணினி நூலக மைய எண் 14716751.
- Luebke, Barbara F.; Reilly, Mary Ellen (1995). Women's Studies Graduates: The First Generation. New York, NY: Teachers College Press, Teachers College, Columbia University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8077-6274-5. இணையக் கணினி நூலக மைய எண் 31076831.
- MacNabb, Elizabeth L. (2001). Transforming the Disciplines: A Women's Studies Primer. New York, NY: Haworth Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56023-959-8. இணையக் கணினி நூலக மைய எண் 44118091.
- Messer-Davidow, Ellen, Disciplining Feminism : From Social Activism to Academic Discourse, Durham, NC etc. : Duke University Press, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-2829-1 இணையக் கணினி நூலக மையம் 47705543
- Patai, Daphne; Koertge, Noretta (2003). Professing Feminism: Education and Indoctrination in Women's Studies (New and Expanded ed.). Lanham, MD: Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-0454-5. இணையக் கணினி நூலக மைய எண் 50228164.
- Rao, Aruna (1991). Women's Studies International: Nairobi and Beyond. New York, NY: Feminist Press at the City University of New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55861-031-6. இணையக் கணினி நூலக மைய எண் 22490140.
- Rogers, Mary F.; Garrett, C. D. (2002). Who's Afraid of Women's Studies?: Feminisms in Everyday Life. Walnut Creek, CA: AltaMira Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7591-0173-9. இணையக் கணினி நூலக மைய எண் 50530054.
- Rosenberg, Roberta (2001). Women's Studies: An Interdisciplinary Anthology. New York, NY: Peter Lang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8204-4443-7. இணையக் கணினி நூலக மைய எண் 45115816.
- Schiebinger, Londa. Has Feminism Changed Science?. Cambridge: Harvard University Press, 1999. Print.
- Ruth, Sheila, Issues In Feminism: An Introduction to Women's Studies, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7674-1644-9 இணையக் கணினி நூலக மையம் 43978372
- Simien, Evelyn M. (2007). "Black Feminist Theory: Charting a Course for Black Women's Studies in Political Science". In Waters, Kristin; Conaway, Carol B. (eds.). Black Women's Intellectual Traditions: Speaking their Minds. Burlington, VT and Hanover, NH: University of Vermont Press and the University Press of New England. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58465-633-3. இணையக் கணினி நூலக மைய எண் 76140356.
- Tierney, Helen (1989–1991). Women's Studies Encyclopedia. New York, NY: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-24646-3. இணையக் கணினி நூலக மைய எண் 18779445.
- Wiegman, Robyn (editor), Women's Studies on Its Own: A Next Wave Reader in Institutional Change, Duke University Press, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-2950-6 இணையக் கணினி நூலக மையம் 49421587
- Orr, Catherine; Braithwaite, Ann; Lichtenstein, Diane (2012). Rethinking Women's and Gender Studies. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415808309
வெளி இணைப்புகள்
தொகு- Smith College List of Graduate Programs in Women's Studies and Gender Studies
- WSSLinks: women's studies web links from the American Library Association பரணிடப்பட்டது 2012-07-22 at the வந்தவழி இயந்திரம்
- Women's Studies web resources
- Feminist Theory and Criticism 1. 1963–1972 பரணிடப்பட்டது 2005-09-09 at the வந்தவழி இயந்திரம்
- Center for Women's Studies of Tehran University, Iran பரணிடப்பட்டது 2017-05-04 at the வந்தவழி இயந்திரம்
- The Gay, Lesbian, Bisexual, Transgender Historical Society
- Karen Lerhman, Off Course, Mother Jones, September 1993
- Main focus "Frauen- und Geschlechtergeschichte in Westfalen" பரணிடப்பட்டது 2012-12-09 at Archive.today
- List of Women's Studies Programs around the World
- List of Women's Studies Programs in the United States
- Women's Studies Resources from WIDNET: Women in Development Network
- Kay Armatage's Archival papers are held at the University of Toronto Archives and Record Management Services பரணிடப்பட்டது 2017-04-04 at the வந்தவழி இயந்திரம்