மகாகவி காளிதாஸ் (1956 திரைப்படம்)
மகாகவி காளிதாஸ் 1956 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய மொழிமாற்றுத் திரைப்படமாகும். கன்னட மொழியில் 1955 ஆம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸா என்ற படத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1]
மகாகவி காளிதாஸ் | |
---|---|
இயக்கம் | கே. ஆர். சீதாராம சாத்திரி |
தயாரிப்பு | கொன்னப்ப பாகவதர் |
திரைக்கதை | கே. ஆர். சீதாராம சாத்திரி |
இசை | கே. ஆர். சீதாராம சாத்திரி |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் பி. ராகவேந்திரராவ் நரசிம்மராஜு சரோஜாதேவி |
ஒளிப்பதிவு | ஏ. என். பரமேசு |
படத்தொகுப்பு | பி. எல். ஏ. நாராயணன் |
வெளியீடு | 1956 |
ஓட்டம் | 140 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழிமாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-08-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
{{cite book}}
: Text "[" ignored (help)