மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை

மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை (Mahatma Gandhi Memorial Centre, Matale) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளையில் அமைந்துள்ள காந்தி நினைவிடமாகும்.[1]

மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை
ஆண்டு2015
இடம்மாத்தளை

இந்த நினைவு மையத்தினை குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய உயர் ஆணையர் ஒய். கே. சின்காவால் 2015 நவம்பர் 22 அன்று துவக்கிவைக்கப்பட்டது.[2] இந்த நினைவிடம் மகாத்மா காந்தி 1927இல் இலங்கைக்கு வந்ததன் நினைவாக அமைக்கப்பட்டது.[3][4][5]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Construction of Mahatma Gandhi Centre in Matale in Central Province" (PDF).
  2. "Sri Lanka opens international centre dedicated to Mahatma Gandhi". indiatoday.intoday.in. Archived from the original on 2 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. LTD, Lankacom PVT. "The Island". www.island.lk. Archived from the original on 5 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Laying of Foundation Stone of the Mahatma Gandhi International Centre at Matale | Asian Tribune". www.asiantribune.com (in ஆங்கிலம்). Archived from the original on 5 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "PressReader.com - Connecting People Through News". www.pressreader.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.