மகாத்மா காந்தி பன்னாட்டு இந்திப் பல்கலைக்கழகம்
மகாத்மா காந்தி பன்னாட்டு இந்திப் பல்கலைக்கழகம் (Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வார்தாவில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும்.[1]
வரலாறு
தொகுசனவரி 8, 1997-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தி மொழி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு கற்பித்தலை ஒருங்கிணைப்பதே இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.[2]
பல்கலைக்கழக மையங்கள்
தொகுஇந்தப் பல்கலைக்கழகத்தின் மையங்கள் கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.
- வார்தா
- பிரயாக்ராஜ்
- கொல்கத்தா
- ரித்பூர்
புலங்களும் துறைகளும்
தொகுஇப்பல்கலைக்கழம் ஆரம்பத்தில் 8 பள்ளிகளுடன் திட்டமிடப்பட்டன. இவை:
மொழிகள் பள்ளி
தொகு- மொழியியல் மற்றும் மொழித் தொழில்நுட்பத் துறை
- தகவல் மற்றும் மொழி பொறியியல் மையம்
வெளிநாட்டு மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வுகளுக்கான மையம்
தொகுஇலக்கியப் பள்ளி
தொகு- இந்தி மற்றும் ஒப்பீட்டு இலக்கியத் துறை
- கலைநிகழ்ச்சி துறை
- ஆங்கில இலக்கியத் துறை
- உருது இலக்கியத் துறை
- சமசுகிருத இலக்கியத் துறை
- மராத்தி இலக்கியத் துறை
கலாச்சார பள்ளி
தொகு- காந்தி மற்றும் அமைதி ஆய்வுகள் துறை
- மகளிர் ஆய்வுத் துறை
- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிடோ கன்ஹு முர்மு தலித் மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையம்
- டாக்டர் பதந்த் ஆனந்தகௌசல்யாயன் புத்த ஆய்வு மையம்
மொழிபெயர்ப்பு பள்ளி
தொகு- மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறை
- இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர் ஆய்வுகள் துறை
மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளி
தொகு- மக்கள் தொடர்பு துறை
- மானுடவியல் துறை
- வர்தா சமூகப் பணி நிறுவனம்
கல்வியல் பள்ளி
தொகு- கல்வித்துறை
- உளவியல் துறை
மேலாண்மை பள்ளி
தொகு- வர்த்தகம் மற்றும் மேலாண்மைத் துறை
சட்டப் பள்ளி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Mahatma Gandhi Antarrashtriya Hindi University: Expulsion of six Dalit-OBC students revoked". National Herald (in ஆங்கிலம்). 14 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
- ↑ Αναστάσης, Βιστωνίτης (2014-02-04). "Το μονοπάτι του Γκάντι". Ειδήσεις - νέα - Το Βήμα Online (in கிரேக்கம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.